உள்ளடக்கத்துக்குச் செல்

தி. க. பகவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. க. பகவதி
பிறப்புதி. க. பகவதி
1917
இறப்பு1982 (65)
பணிநடிகர், நாடகக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1935-1979

தி. க. பகவதி (T. K. Bhagavathi; 1917 –1982) தமிழ் நாடகங்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடிகராக நடித்தவர்.[1] இவர், புகழ்பெற்ற நாடக நடிகரான தி. க. சண்முகத்தின் தம்பியாவார்[2].

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

இவர் 1935-இல் மேனகா முதல் 1979-இல் ஆறிலிருந்து அறுபது வரை மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் டி. கே. பகவதி.[3].

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._க._பகவதி&oldid=4048268" இலிருந்து மீள்விக்கப்பட்டது